மலச்சிக்கல் தான் பல சிக்கல்களுக்கு காரணம் | Health & Beauty Plus
ஒரு மனிதனை தினசரி சிக்கலில் சிக்க வைப்பது மலச்சிக்கல். மலச்சிக்கல் பல சிக்கல் தான். ஒரு மனிதனுக்கு மலம் சரியான நேரத்தில் வெளியேறாமல் தேங்கும்பொழுது பெருங்குடல் அதில் உள்ள கெட்ட நீரை உறிஞ்சி அது உடல் முழுக்க பரவி பல்வேறு நோய்களையும் உடல் வலிகளையும் கொண்டு வருகின்றது குறிப்பாக மூட்டு வலி வருவதற்கு மலச்சிக்கல் தான் மிக முக்கிய காரணமாகும். உடல் உழைப்பு சரிவர இல்லாததாலும், போதியஅளவு நீர் பருகாததாலும், பழங்கள் காய்கறிகள் (நார்ச்சத்து) சாப்பிடாதது,…… Read More