வெறும் 11 ரூபாய்க்கு கொரோனாவுக்கான மாத்திரை | இந்திய மருத்துவம் சாதனை | Health & Beauty Plus

இந்திய ஆயுர்வேத மருத்துவம் ஏற்கனவே தயாரித்துக்கொண்டிருந்த மருந்து கொரோனா நோயை குணப்படுத்துவதாக உலக சுகாதார மையம் அறிவித்திருக்கிறது. குறைவான விலையில் நன்கு செயல்படும் இந்த மருந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இதை கொரோனா வந்தவர்கள் எடுத்துக்கொள்ள 10 நாட்களில் முழுமையாக குணமடைவதாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் செய்யப்பட்ட ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. அதேபோல் கொரோனோ பாதிப்பு இல்லாதவர்களும் தங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக்கொள்ள இந்த மருந்தை எடுத்துக்கொள்ளலாம் என்கிறது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்…… Read More